* சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த சிறிய தானியப் பயிராகும்.

                   * சோளத்தில் பல வகைகள் உள்ளது. முற்காலத்தில் காட்டுச்சோளம் மற்றும் செஞ்சோளத்தை பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தினர். தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக கலப்பின ரகச் சோளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

                   * சோளத்தின் சில வகைகளை தானியங்களுக்காகவும், வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன.

                   * சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

                    * சோளம் எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்ப வலய மற்றும் குறை வெப்ப வலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசுபிக், ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும்.

                    * இந்தியாவில்  அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

                    * தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் சோளம் அதிகமாக பயிரிடப்படுகிறது.

                    * தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும்.

                    * இன்றும் இது திருச்சி மாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது.

சோளம் வரலாறு

கருத்துகள் இல்லை