இறந்த செல்களை அகற்ற

                  கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள்.

                 இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.

பாத எரிச்சல் குறைய

                 மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

கால் ஆணி மறைய

                  ஒரு டீஸ்பூன் எருக்க இலைச் சாறுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஆயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பித்த வெடிப்பு

                  பித்த வெடிப்பின் மீது மா இலையின் காம்பை ஒடித்து, அதில் இருந்து வரும் பாலை தடவி வர குணமாகும்.

இறந்த செல்களை அகற்ற | பாத எரிச்சல் குறைய | கால் ஆணி மறைய

கருத்துகள் இல்லை