சரும புண்கள் நீங்க

                 கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்துப் புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் சரும புண்கள் அறவே நீங்கிவிடும்.

மருக்கள் உதிர

                 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

                   இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

சருமம் இளமையாக இருக்க

                 அரை ஸ்பூன் உப்பை 1 ஸ்பூன் தேனில் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

                  இது சுருக்கம் கன்னத்தில் இருக்கும் மெல்லிய கோடுகள் போன்றவற்றை நீக்குகிறது.

                  வாரம் 3 நாட்கள் செய்தால் சருமம் இளமையாகவும் இருக்கும்.

சருமம் மிருதுவாக

                   பால் -1/4 கப் எலுமிச்சை - 2 சர்க்கரை 2

                   டீஸ்பூன்.முதலில் உங்கள் கை முட்டி மற்றும் கால் முட்டி பகுதியை பாலால் மசாஜ் செய்யவும்.பிறகு எலுமிச்சம் பழத்தின் ஒரு பகுதியை சர்க்கரையில் நனைத்து முட்டிப் பகுதியில் அழுத்தி தேய்ங்க.

                   பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

சருமத்தில் உள்ள முடிகளை நீக்க

                   2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 10 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி கைகளால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

                  இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர, முடி நீங்குவதோடு, முடியின் வளர்ச்சியும் நின்றுவிடும்.

சரும புண்கள் நீங்க | மருக்கள் உதிர | சருமம் மிருதுவாக

கருத்துகள் இல்லை