மஞ்சள் நிறம் மாற
ஈரமான டூத் பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களைத் துலக்கி, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ, பற்களில் உள்ள மஞ்சள் படலம் நீங்கும்.
பற்களில் உள்ள கறை மறைய
உப்பு கலந்த எலுமிச்சம்பழச் சாறைப் பற்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை மறையும், ஈறுகள் பலம் பெறும்.
வெண்மையான பற்கள் பெற
இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மை பெறும்.
கருத்துகள் இல்லை