மார்பகங்களைப் பாதுகாக்க

                  வெள்ளைக் குண்டுமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களில் மீது பூசிவர தளர்ந்த மார்பகங்கள் சரியான வடிவம் பெறும்.

வெண் புள்ளி மறைய

                   ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

                    பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

                    பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

                    இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

அரிப்புக்கு நிவாரணம்

                  கற்றாழை மிகச்சிறந்த வலி நிவாரணி. சரும பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கும்.

                  அதிலும் அக்குளில் அரிப்பு இருப்பவர்கள், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் அரிப்புடன் வலியும் நீங்கும்.

ரோமங்கள் மறைய

                  மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும்.

                  காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

வியர்க்குரு நீங்க

                   மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் ஒரே அளவு எடுத்து, மென்மையாக அரைக்க வேண்டும்.

                   அதை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

                   இது போன்று வாரம் மூன்று முறை குளித்தால் வியர்க்குருவை விரட்டலாம்.

மார்பகங்களைப் பாதுகாக்க | வெண் புள்ளி மறைய | அரிப்புக்கு நிவாரணம்

கருத்துகள் இல்லை