சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும்

                 பட்டையை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சில நிமிடங்கள் எரிச்சலுணர்வை ஏற்படுத்தும். பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் மற்றும் பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

சொறி, சிரங்கு சரியாக

                  தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் எளிதில் குணமாகும்.

தீப்புண்

                 தீப்புண்கள் மீது மா இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெயைச் சேர்த்துத் தடவினால், வலி உடனே குறையும்.

தோல் புற்றுநோயை தடுக்க

                  மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

சரும பாதிப்புகள் வராது தடுக்க

                  தினமும் கோடைகாலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதோடு, உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.

இளமை நீடிக்க

                   இளநீர் வழுகலை எடுத்து அதனுடன் கடலை மாவு சேர்த்து வாரம் இரு முறை தேய்த்து வர, சருமத்தில் வறண்ட நிலை மாறி மீண்டும் இளமைப் பொலிவோடு திகழும்.

உடல் மினுமினுக்க

                 செம்பருத்தி பூக்களைச் சேகரித்து, நிழலில் காயவிடவும். மொறுமொறுவெனக் காய்ந்ததும், மிக்ஸியில் அரைத்துத் தூளாக்கிச் சலித்துக் கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும்பால் விட்டுக் காய்ச்சி, தினமும் ஒரு வேளை அருந்தி வர, உடலில் மினுமினுப்பு ஏறும்.

சொறி, சிரங்கு சரியாக | தீப்புண் | தோல் புற்றுநோயை தடுக்க

கருத்துகள் இல்லை