வியர்வை நாற்றம் அகல

                  ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

                   தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

உடல் குளிர்ச்சிக்கு

                   அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

                    இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும்.

                    உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

மருதாணி சிவக்க

                   மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழச்சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்.

கைகள் நல்ல நிறத்தைப் பெற

                  உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது.

                  இது எப்பேற்பட்ட சரும கருமையையும் போக்கும் சக்தி கொண்ட ஓர் அற்புதமான பொருள்.

                  அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கருமையாக இருக்கும் இரு கைகளிலும் 10-15 நிமிடம் தொடர்ந்து தேய்க்க வேண்டும்.

                  அதன் பின் நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

                   இப்படி தினமும் செய்து வந்தால், கைகள் நல்ல நிறத்தைப் பெறுவதைக் காணலாம்.

வியர்வை நாற்றம் அகல | உடல் குளிர்ச்சிக்கு | மருதாணி சிவக்க | கைகள் நல்ல நிறத்தைப் பெற

கருத்துகள் இல்லை