லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்க
லிப்ஸ்டிக் போட்டதும் இரண்டு உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த கோட் போடலாம்.
டிஷ்யூ பேப்பரால் அழுத்தியதும். சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.
மென்மையான பளபளப்பான உதடுகளை விரும்புவோர் லிப்ஸ்டிக் போட்டதும் அதன் மேல் லிப்கிளாஸ் தடவலாம்.
கருத்துகள் இல்லை