* மரத்தின் பெயர் : கஸ்தூரி வேல மரம்

             * தாவரவியல் பெயர் : அகேசியா ஃபெர்னீசியானா

             * ஆங்கில பெயர் : Mimosa Bush Tree, Needle Bush Tree, Sweet Acacia Tree

             * தாயகம் : மெக்சிகோ, மத்திய அமெரிக்கா

             * மண் வகை : ஆற்றோரங்களில் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : மைமோசாசி

             * மற்ற பெயர்கள் : கடிவேல், கஸ்தூரிவேல், பீக்கருவேல், கஸ்தூரிகிபாலி, சிகாங் லீ, குக்கிகார், கந்த்பாபுல், கபூர், குயாபாபுலா, குக்கிகார், தருவா கடம்

பொதுப்பண்புகள் :

            * கஸ்தூரி வேல மரம் விதை, நாற்று மற்றும் வேர்க்குச்சிக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

           * இந்த மரம் குறு மரம்.

           * புதராக வளரும். இருப்பினும் சாதகமான சூழலில் 8 மீட்டர் உயரம் வரை வளரும்.

பயன்கள் :

              * மலேரியாவை குணப்படுத்த இந்த மரம் பயன்படுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களையும், வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்த இந்த மரம் பயன்படுகிறது.

              * இந்த மரத்தின் இலைகளை உடல் தோலின் மீது தடவினால் தோல் பிரச்சினைகள் சரியாகிவிடும். மேலும் இலையை அரைத்து வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் பற்று போட வலியை நீக்கி, வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

              * இலைகளில் சாறு எடுத்து வாய் கொப்பளித்தால் பல் ஈறு, வீக்கம் மற்றும் பல்வலி போன்ற பல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். மேலும் இதனை குடிப்பதால் வயிற்றுப் போக்கு மற்றும் இருமல் சரியாகிவிடும்.

              * விதைகளைப் பொடித்து பசையாக்கி உடலில் பூசிவர வீக்கம் மற்றும் வண்டுக்கடி சரியாகும். சுவாச மண்டல பிரச்சனைகளயும் இந்த மரத்தினால் சரிசெய்யலாம்.

              * இந்த மரத்தின் பூக்கள் அதிக வாசனை தருவதால், வாசனை தைலம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

              * தேனீக்களுக்கு தேவையான தேனை இந்த மரம் தர வல்லது. இதற்கு தேன்பந்து என்ற பெயரும் உண்டு. இந்த மரம் வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றைத் தூய்மைப்படுத்தும் திறன் கொண்டது.

              * இதன் இலையில் 18 சதம் புரதம் உள்ளதால் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

              * இதன் பட்டை மற்றும் முதிர்ந்த காய்களில் இருந்து கருப்பு நிற சாயம் தயாரிக்கப்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * கஸ்தூரி வேல மரத்தை நேரடியாக விதைக்கலாம், நாற்று விட்டு கன்றுகளையும் எடுத்து நடவு செய்யலாம்.

             * மரத்திலேயே முதிரும் நெற்றுகளை சேகரித்து, அதை உலர்த்தி விதைகளை எடுக்கலாம்.

             * முளைப்பை துரிதப்படுத்த கொதிநீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

             * நன்கு வளர்ந்த நாற்றுக்களை 2 x 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * இதில் நோய் தாக்குதல் குறைவு.

              * இருப்பினும் வேப்பங்கொட்டை கரசைலை அவ்வபோது தெளித்து விடலாம்.

              * நன்கு பாசனம் அளித்தால் முதல் வருடத்திலேயே பலன் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

கஸ்தூரி வேல மரம் | பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை