* மரத்தின் பெயர் : நிங்கள் மரம்
* தாவரவியல் பெயர் : பெலிசியம் டெசிபியன்ஸ்
* ஆங்கில பெயர் : Fern tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : களிமண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : சபின்டேசியே
பொதுப்பண்புகள் :
* 4-6 இலைகள் கொண்ட குழுமமான இலைகளைக் கொண்டிருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
* 6-8 இன்ச் நீளமுடைய சிறிய ஒருபால் மலரினைக் கொண்டிருக்கும்.
* காய்கள் ட்ரூப் வகையைச் சேர்ந்த பளபளக்கும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
* அதிக ஈரப்பதம் கொண்ட வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் பசுமை மாறா மரமாகும்.
* பனியைத் தாங்கி, உப்பு தன்மை உள்ள நீரில் வளரும் தான்மையைக் கொண்டது.
* விதைகள் மூலம் இனப்பெருக்கம் அடையக்கூடியது.
பயன்கள் :
* அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.
* பூங்கா மற்றும் தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது.
Great Post!! மரங்களின் வகைகள் மற்றும் பயன்கள் | Marangalin Payangal
பதிலளிநீக்கு