* மரத்தின் பெயர் : நீல சம்பங்கி மரம்

            * தாவரவியல் பெயர் : புளுமெரியா ரூப்ரா

            * மண் வகை : நீர் தேங்காத வளமான மண்ணில் வளரும் மரம்

பொதுப்பண்புகள் :

            * சம்பங்கி மரம் 8 மீ உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய சிறிய அளவுடைய மரமாகும்.

            * இதன் இலைகள் கிளைகளின் நுனியில் குழுமமாக அமைந்திருக்கும். இலைகள் அடர் பச்சை நிறத்தில் காணப்படும்.

            * 500 - 1500 மீ வரை வளரக்கூடியது. பூக்களும் இலைகளைப்போல நுனியில் குழுமமாக அமைந்திருக்கும். பூவானது மத்தியில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

            * காய்கள் காய்ந்தபின் இதன் இறகு போன்ற விதைகள் காற்றின் மூலம் பரவுகிறது.

பயன்கள் :

            * மலர்கள், வேர்கள், விதை மற்றும் பால் மருந்தாக பயன்படுகிறது. மலர்கள் பூஜைக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

            * இதில் சாம்பல் நிற மரம் கடினமானது மற்றும் மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மரம் எரிபொருளாக பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடவு செய்யலாம்.

            * 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகளை நடவு செய்து கொள்ளலாம். மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

            * மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 10 x 10 மீட்டர் இருக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுக்க வேண்டும்.

            * இந்த மரத்திற்கு எவ்வித நோய்தாக்குதலும் கிடையாது.

நீல சம்பங்கி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை