* மரத்தின் பெயர் : ஆஸ்பென் மரம்

            * தாவரவியல் பெயர் : பாப்புலஸ் ரெமுலஸ்

            * ஆங்கில பெயர் : Trembling Aspen Tree

            * தாயகம் : வடஅமெரிக்கா

            * தாவர குடும்பம் : சாலிக்கேசியீ

            * மற்ற பெயர்கள் : பாப்ளார், குவாக்கிங், டிரெம்பிளிங், நடுங்கும் மரம்

பொதுப்பண்புகள் :

             * ஒரு ஆஸ்பென் மரம் ஒரு தோப்பு போல காணப்படும். ஒரு ஆஸ்பென் மரம் வேரில் இருந்து அதிகபட்சமாக 10 வேர்ச் செடிகள் முளைக்கும்.

             * அந்த வேர்ச் செடிகளும் பல வேர்ச்செடிகளை உருவாக்கி அந்த மரம் ஒரு தோப்பாக காணப்படும்.

             * மிக வேகமாக வளரும் முதல் 10 மரங்களில் இந்த மரமும் இடம்பெற்றுள்ளது.

             * கோடை மற்றும் துளிர்விடும் காலத்தில் இந்த மரம் பசுமையான இலைகளுடன் காணப்படும். பின்னர் சிவப்பு, ஆரஞ்சு ஊதா, மஞ்சள் என இலைகள் அவ்வபோது மாறி மாறி காணப்படும்.

             * இம்மரத்தின் இலைகள் முக்கோண வடிவமாகவோ அல்லது முட்டை வடிவமாகவோ இருக்கும். இந்த ஆஸ்பென் மரங்களுக்கு நிறைய குளிர் சூழ்நிலை தேவைப்படும். அதனால் நெருப்பால் இந்த மரம் பாதிக்காது எனக்கூட கூறலாம்.

             * இந்த மர விதையின் முளைப்புத் திறன் மிகவும் குறுகிய காலம்தான்.

             * உயரம் - 25 மீட்டர்.

பயன்கள் :

              * ஆஸ்பென் மரத்தின் உட்புற பட்டைகளை சமைத்து சாப்பிடலாம்.

              * மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்த ஆஸ்பென் மரப்பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

              * இந்த மரத்தின் மரக்கட்டைகளைக் கொண்டு சிறு வீடுகள் அமைக்கலாம்.

              * மேஜை நாற்காலிகள், பெட்டிகள், தட்டுகள், தட்டிகள், ஒட்டுப்பலகைகள் போன்ற மரச்சாமான்கள் தயாரிக்கவும் இந்த மரங்கள் உதவுகின்றன.

              * மூட்டுவலி, கீல்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி, சிறுநீரகக் கோளாறுகள், அஜீரணம், ரத்தப்போக்கு மற்றும் காயங்கள், சுளுக்கு, வயிற்றுவலி, காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்த, இந்த மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவை உதவுகின்றன.

ஆஸ்பென் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை