* மரத்தின் பெயர் : சிசு மரம்

           * தாவரவியல் பெயர் : டால்பெர்ஜியா சிச

           * ஆங்கில பெயர் : Sissoo Tree

           * தாயகம் : இந்திய துணைக் கண்டம் மற்றும் தெற்கு ஈரான்

           * மண் வகை : மணல், ஆற்றங்கரை வண்டல் மண்ணில் நன்கு வளரும் மரம்

           * தாவர குடும்பம் : பபேசியே

           * மற்ற பெயர்கள் : நூக்கம்

பொதுப்பண்புகள் :

            * சிசு மரம் 30 மீ உயரம் வரை வளரும் தன்மை உடையது.

            * பூக்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமுடையது.

            * மரம் சம்பல் நிறமுடைய இலையுதிர் மரமாகும்.

            * கடல் மட்டத்தில் இருந்து 500-4500 மீ உயரம் உள்ள இடங்களில் வளரக்கூடியது.

            * பனி மற்றும் தீ பாதிப்பை தாங்கி வளரக்கூடியது. அதிக ஒளியை விரும்பும் தன்மையைக் கொண்டது.

            * உப்புநீர் மண்ணிலும் இது நன்கு விளையும்.

பயன்கள் :

            * காகிதம் மற்றும் நார்கள் தயாரிக்க பயன்படுகிறது.

            * வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் கட்டிட கட்டுமானப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

            * மரக்கட்டை, விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.

            * மலைப்பயிர்களின்(மா, டீ, காபி) நிழலுக்காக வளர்க்கப்படுகின்றன.

            * விறகிற்காக அதிக அளவில் பயன்படுகிறது.

            * விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோயை குணப்படுத்துகிறது.

வளர்ப்பு முறைகள் :

            * வேர் கிழங்குகள், விதைகள் மூலம் வளர்கின்றது.

            * நாற்றாங்கால் நாற்று நடவுமுறையின் மூலம் நடவு செய்யப்படுகிறது.

            * விதைப்பிற்கு முன்பு விதைகளை 12-24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

            * விதைக்கப்பட்டதிலிருந்து 8-10 நாட்களில் விதை முளைத்துவிடும்.

            * நாற்றுகளை மழை பருவ காலங்களில் நடவு செய்யலாம்.

            * குழியின் அளவு 45 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.

            * இடைவெளி 1.8 x 1.8 மீ அல்லது 4 x 4 மீ இருக்க வேண்டும்.

            * 6 வருடமான பின்பு காடுகளின் இடைவெளியை அதிகப்படுத்த மரங்களை நீக்க வேண்டும். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும்.

சிசு மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை