* மரத்தின் பெயர் : ஆனைபுளி
* தாவரவியல் பெயர் : அடான்சோனியா டிஜிடேட்டா
* ஆங்கில பெயர் : Baobab
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : மால்வேசியே
* மற்ற பெயர்கள் : பொந்தன்புளி, பெருக்கமரம்
பயன்கள் :
* இதன் பழச்சாறு அம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
* இதன் இலைகளை அவித்து காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.
* மரப்பட்டைகள் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
* இதன் கனியை சர்பத்தாகவும் பயன்படுத்தலாம்.
* மரங்களில் உள்ள பொந்துகள் 60 பேர் வரை அமரக்கூடிய அளவிற்கு பெரியதாக இருக்கும்.
* முதிர்ந்த தண்டுகளில் ஏற்படும் துளைகள் மூலம் இம்மரம் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீரைச் சேர்த்து வைக்கிறது.
கருத்துகள் இல்லை