* மரத்தின் பெயர் : ஒதியன் மரம்

          * தாவரவியல் பெயர் : லன்னியா கோரமண்டலிகா

          * ஆங்கில பெயர் : Indian ash tree

          * தாயகம் : இந்தியா

          * தாவர குடும்பம் : அனகார்டேசியே

          * மற்ற பெயர்கள் : உதி, ஒடை, உலவை, இந்திய சாம்பல் மரம்

பொதுப்பண்புகள் :

            * ஒதியன் மரம் முந்திரி வகையைச் சார்ந்த மரம் ஆகும்.

            * இந்த மரம் பொதுவாக மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

பயன்கள் :

            * இவை தீக்குச்சித் தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை. இதன் கட்டைகள் மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், தூரிகை கட்டைகள், சிலேட் சட்டங்கள், கரிக்கோல்கள், பல் குத்திகள், விறகு, காகிதக்கூழ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

           * இந்த மரத்தில் வடியும் கோந்து ஜிங்கான் கோந்து என்று அழைக்கப்படுகிறது.

           * இது காலிகோ அச்சு, தாள் மற்றும் துணி பாவுப்பசையீடு, வார்னிஷ்கள், மை, சுவர்பூச்சுகள் போன்ற பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

           * இந்த மரத்தின் மிகவும் முதன்மையான இன்னொரு பயனாக இதன் இலைகள் மிகச் சிறந்த, செலவில்லாத ஊட்டச்சத்துமிக்க கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.

ஒதியன் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை