* மரத்தின் பெயர் : பிக் டூத் மேப்பிள் மரம்

            * தாவரவியல் பெயர் : ஏசர் கிரேண்டிடெண்டேட்டம்

            * ஆங்கில பெயர் : Bigtooth Maple Tree

            * தாயகம் : வட அமெரிக்கா

            * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : சப்பின்டேசியே

            * மற்ற பெயர்கள் : உவால்டி பிக்டூத்மேப்பிள், சவுத் வெஸ்டர்ன் பிக்டூத் மேப்பிள், கேனியன் மேப்பிள், சவுத் வெஸ்டர்ன் பிக்டூத் மேப்பிள், கேனியன் மேப்பிள், சபினல் மேப்பிள், வெஸ்டர்ன் சுகர் மேப்பிள்

பொதுப்பண்புகள் :

             * பிக்டூத் மேப்பிள் ஒரு சிறிய மரம்.

             * உதிர்வுக்கு முன் நிறம்மாறும் இலைகளை கொண்ட அழகிய மரம் எனலாம்.

             * இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்கும்.

             * பூக்கள் சிறியதாக இருக்கும். இலைகள் உதிர்வுக்கு முன்னால் பளிச்சென்ற சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் காணப்படும்.

             * கடல் மட்டத்திலிருந்து 3000 முதல் 7000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் பரவியுள்ளன.

             * பெரும்பாலும் விதைகள் மூலமாகவே புதிய மரக் கன்றுகளை உருவாக்கலாம். இந்த மரங்களுக்கு அதிகமான நீர் தேவையில்லை.

             * போதுமான சூழலையும், குறைவான பாசனம் அளித்தால் போதுமானது.

             * குளிர் மற்றும் வறட்சியான சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மை இந்த மரத்திற்கு உள்ளது.

             * உயரம் : 10 - 15 அடி

பயன்கள் :

              * மேப்பிள் மரம் சர்க்கரை தயாரிக்க உதவும் மரமாக உள்ளது.

              * மேலும் கேக்குகள், பேன்கேக்ஸ், பிரென்ச் டோஸ்ட், ஓட்மீல் போன்ற இனிப்புப்பண்டங்கள் தயாரிக்க இந்த மேப்பிள்மரத்தின் இனிப்புச்சாறு பயன்படுகிறது.

பிக் டூத் மேப்பிள் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை