* மரத்தின் பெயர் : பால்ட் சைப்ரஸ் மரம்

           * தாவரவியல் பெயர் : டாக்ஸோடியம் டிஸ்டிகம்

           * ஆங்கில பெயர் : Bald Cypress Tree

           * தாயகம் : வட அமெரிக்கா

           * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : குப்ரசேசி

           * மற்ற பெயர்கள் : சைப்ரஸ், சதர்ன் சைப்ரஸ், ஒயிட் சைப்ரஸ், டைட் வாட்டர் ரெட் சைப்ரஸ், கல்ப் சைப்ரஸ், ரெட் சைப்ரஸ், ஸ்வேம்ப் சைப்ரஸ்

பொதுப்பண்புகள் :

             * தோற்றத்தில் சவுக்கு மரங்களைப்போல வளரும்.

             * ஈரப்பாங்கான நிலம் மற்றும் வறண்ட நிலங்களுக்கு ஏற்றவாறு இந்த மரம் வளரும். தண்ணீர் தேங்கி நின்றாலும் அதனால் பாதிப்பு அடையாது.

             * இந்த மரங்களின் அடிமரம் வித்தியாசமாக பருத்துக் காணப்படும். மரங்களின் வேர் அமைப்பும் நன்கு அடர்த்தியாக பரந்து வளர்த்திருக்கும்.

             * வளர்ந்த மரங்கள், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நல்ல விதைகளை உற்பத்தி செய்யும்.

             * சைப்ரஸ் மரங்கள், பெரும்பாலும் 25 மீட்டர் உயரம் வரை வளரும்.

பயன்கள் :

            * சைப்ரஸ் மரங்களின் விதைகள், இலைகள், பட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

            * குடற்புண், சருமநோய்கள், மலேரியா, ஈரலை பாதிக்கும் நோய்கள், இருதய நோய்கள், வயிற்றுப்போக்கு, நுரையீரல் சம்மந்தமான நோய்களை இந்த மரத்தின் மூலம் குணப்படுத்தலாம்.

பால்ட் சைப்ரஸ் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை