* மரத்தின் பெயர் : ஜாவாக்கொன்றை மரம்

             * தாவரவியல் பெயர் : காசியா ஜவானிகா

             * ஆங்கில பெயர் : Apple Blossom Shower Tree

             * தாயகம் : ஜாவா தீவு

             * மண் வகை : பரவலான மண்வகைகளில் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : சிசால்பினியேசி

             * மற்ற பெயர்கள் : கொன்றை மரம்

பொதுப்பண்புகள் :

             * ஜாவாக்கொன்றை மரம் என்பது அழகு மரமாக கருதப்படுகிறது. எனவே இவை வீட்டுத்தோட்டங்கள், பண்ணை வீடுகள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் போன்ற இடங்களில் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.

             * இந்த மரத்தின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

             * ஏப்ரல், மே மாதத்தில் இந்த மரங்கள் பூத்து, நவம்பர், டிசம்பர் மாதத்தில் காய்களை உருவாக்கும்.

             * சதுப்பு நிலங்கள், மணல்சாரி நிலங்கள், மற்றும் சுக்காம்பாறை உள்ள நிலங்கள் போன்ற அனைத்திலும் இந்த கொன்றை மரம் நன்கு வளரும் தன்மை கொண்டது.

             * உயரம் : 25 - 40 மீட்டர்.

பயன்கள் :

             * ஜாவா கொன்றை மரங்களில் சில மெலிதானதாகவும், சில கடினமானதாகவும் இருக்கும். எனவே இந்த மரத்தை கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் மரச்சாமான்களும் செய்யலாம்.

             * இந்த மரத்தின் பட்டை தோல் பதனியிட பயன்படுத்தப்படுகிறது.

             * உரல்கள், உலக்கைகள், மாட்டு வண்டி சாமான்கள், காகிதம் தயாரிக்க மரக்கூழ் போன்ற பல பயன்களை இந்த மரம் அளிக்கிறது.

             * இந்த மரத்தின் இலைகள், கிளைகள் முதலியவை விறகாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீசும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தி, காற்றினை தூய்மைப்படுத்தும்.

             * ஜாவாக்கொன்றை மரம் மருத்துவத்திலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது காய்ச்சல், மலச்சிக்கல், சின்னம்மை, மலேரியா போன்ற நோய்களுக்கு இந்த மரம் மருந்தாக பயன்படுகிறது.

ஜாவாக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை