* மரத்தின் பெயர் : கோங்கு மரம்

             * தாவரவியல் பெயர் : பாம்பாக்ஸ் செய்பா

             * ஆங்கில பெயர் : Red silk-cotton, Red cotton tree, Kapok tree

             * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

             * தாவர குடும்பம் : மால்வேசியே

             * மற்ற பெயர்கள் : முள்ளிலவு

பொதுப்பண்புகள் :

               * கோங்கு மரம் மஞ்சள் நிறப் பூக்களையும், காயில் இலவம்பஞ்சு போன்ற இழைகளையும் உடைய மரம்.

               * இதன் இலைகள் கைபோல் பிரிந்த இலைகளையும் மிகவும் செந்நிற மலர்களையும் உடையது.

               * வெண்ணிற பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளையும் உடையது.

               * மரமெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும்.

               * தமிழகத்துக் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தானே வளர்பவை.

பயன்கள் :

            * இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை.

            * மரக்கடைகளில் நாட்டு மரங்கள், மலை மரங்கள், இறக்குமதி செய்யப்படும் மரங்கள் என மூன்று ரக மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

            * இது மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் உறுதியான காட்டு மரம்.

            * தேக்கு கிடைக்காவிட்டால் கோங்கு மரத்தில் வாசல் நிலவைச் செய்யலாம்.

கோங்கு மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை