* மரத்தின் பெயர் : கன்னிக்கூந்தல் மரம்

           * தாவரவியல் பெயர் : ஜிங்கோ பிலோபா

           * ஆங்கில பெயர் : Maidenhair Tree

           * தாயகம் : சீனா

           * தாவர குடும்பம் : ஜின்கோயேசி

           * மற்ற பெயர்கள் : பாசில் மரம்

பொதுப்பண்புகள் :

            * கன்னிக்கூந்தல் மரம் ஒரு மூலிகை மரம். இந்த மரத்தில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியானவை. இதன் பழங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

            * பழங்களில் ஒரு விதமான துர் நாற்றம் காணப்படும்.

            * பொதுவாக இந்த மரம் 20-35 மீட்டர் உயரம் வரை வளரும்.

            * நோய், பூச்சி எதிர்ப்பு மற்றும் வளிமண்டல வேர்களை உருவாக்கும் திறனை இந்த மரம் நீண்ட காலமாக உருவாக்குகின்றன.

            * நன்கு வறட்சியாகவும் நன்கு வடிகட்டியிருக்கும் சூழல்களில் வளரும்.

பயன்கள் :

            * கன்னிக்கூந்தல் மரத்தின் இலைகள் மற்றும் விதைகளில் நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

            * ஓவ்வாமை, ஆஸ்துமா, நினைவாற்றலை மேம்படுத்துதல், ரத்த ஓட்டத்தை சீராக்குதல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் போன்றவற்றை இந்த மரத்தின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

            * இதன் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

            * மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை சீராக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

            * நரம்புத் திசுக்களை சீராக்கும்.

வளர்ப்பு முறைகள் :

            * கன்னிக்கூந்தல் மரத்திலிருந்து கனிகளை பறித்து, சதையை நீக்கிவிட்டு மணல் ஒரு அடுக்கு, விதை ஒரு அடுக்கு என மரப்பெட்டியில் அடுக்கு முறையில் அடுக்கி 10 வாரம் வரை வைத்திருக்க வேண்டும்.

           * இதனால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். சில மாதங்கள் வளரவிட்டு பின்னர் தேவையான இடத்தில் நடவு செய்யலாம்.

           * மேலும் போத்துகள், கிளை ஒட்டு, குருத்து ஒட்டு என ஒட்டு முறையிலும் நடவு செய்யலாம்.

           * சாதாரணமாக இந்த மரம் பலன் தர 20 ஆண்டுகள் ஆகும்.

நோய் தடுக்கும் முறைகள் :

                * இந்த மரத்திற்கு நோய்த்தாக்குதல் என்பது மிகக்குறைவு

கன்னிக்கூந்தல் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை