* மரத்தின் பெயர் : பசுமுன்னை மரம்

             * தாவரவியல் பெயர் : பிரேம்னா செராட்டிபோலியா

             * ஆங்கில பெயர் : Headache Tree

             * தாயகம் : கலிஃபோர்னியா

             * மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : லேமியேசி

             * மற்ற பெயர்கள் : அக்னிமந்தா, அக்னி மாதா, ஆரணி, சாமரை, கரனார்வேல், கானகசிகா, கப்புநெல்லி, கடநெல்லி, கனிகா

பொதுப்பண்புகள் :

             * பசுமுன்னை மரம் அதிகபட்சமாக 8 மீட்டர் உயரம் வரை வளரும்.

             * இந்த மரத்தில் பெரிய இலைகள் அரையடி நீளம் வரை காணப்படும்.

             * பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் சிறியதாக காணப்படும்.

             * இந்த பூக்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பூக்கும். பழங்கள் பழுத்தால் கருமை நிறத்தில் காணப்படும்.

            * இதன் இலைகளை கீரையாகவும், காய்கறியாகவும் சமைத்து சாப்பிடலாம்.

பயன்கள் :

             * பாரம்பரிய மருத்துவத்தில் இந்த மரம் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

             * மேலும் குடற்புழுக்களை நீக்குதல், வயிற்று வலி போன்றவற்றிற்கு இந்த மரத்தின் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

             * இதன் வேரிலிருந்து எடுக்கும் கஷாயத்தை பயன்படுத்தி இதயம் சம்மந்தமான பிரச்சனைகளையும், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்தலாம்.

             * இலைகளில் தேநீர் தயாரித்து சாப்பிட்டால் இடுப்பு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

             * இதன் இலைகளை, நோனி இலைகளுடன் சேர்த்து, அரைத்து அதன் சாற்றைக் குடிப்பதால் காய்ச்சல் குணமாகும்.

             * தினமும் பசுமுன்னையின் பசுமையான இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றினை 20 மில்லி என்ற அளவில் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டால் உடல் பருமனாவது குறையும்.

             * இதன் பட்டையிலிருந்து தேநீர் தயாரித்து சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும்.

             * வீடுகள், இதர கட்டிடங்கள், வேளாண்மைக்கருவிகள், மரப்பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய இந்த மரங்கள் உதவுகின்றன.

பசுமுன்னை மரம் | பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை