* மரத்தின் பெயர் : இருள் மரம்

          * தாவரவியல் பெயர் : சைலியா சைலோகார்பா

* மண் வகை : செம்பொறை மற்றும் நீர் தேங்காத மண்ணில் வளரும் மரம்

பொதுப்பண்புகள் :

          * இந்த மரமானது மிகப்பெரிய இலையுதிர் மரமாகும். இம்மரத்தின் பட்டை சிவப்பு கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும்.

          * மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

          * ஒரு நெற்றில் 6-7 சாம்பல் நிற விதைகள் இருக்கும்.

பயன்கள் :

            * இம்மரம் மரப்பயன்பாடுகளுக்கும், இரயில் தண்டவாள கீழ் படுக்கையாகவும் பயன்படுகிறது.

            * ஒரு சில பகுதிகளில் பாலம் அமைக்கவும், கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

              * சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

              * நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடவு செய்யலாம்.

              * விதைகளின் முளைப்புத்திறன் 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும்.

              * விதைகளானது 2 மீட்டர் இடைவெளியில் விதைக்கலாம்.

              * 10-25 வருடங்களில் அறுவடை செய்யலாம்.

              * நடப்பட்ட 2 வருடத்திற்கு களையெடுக்க வேண்டும்.

இருள் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை