* மரத்தின் பெயர் : பரசு மரம்

           * தாவரவியல் பெயர் : பியூடியா மோனோஸ்பெர்மா

           * ஆங்கில பெயர் : Bastard teak tree

           * தாயகம் : இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை

           * மண் வகை : கரிசல் மண், கடலோர மாண், வாய்க்கால் ஒரம் உள்ள மண்ணில் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : பபேசியே

           * மற்ற பெயர்கள் : பலாசு, பொரசு, புரசை

பொதுப்பண்புகள் :

            * பரசு மரம் பெரிய அகன்ற கிளைகளையுடைய மரம்.

            * இலையுதிர் தன்மைக் கொண்ட மரமாகும்.

            * வெளிர் சாம்பல் நிற மரப்பட்டையை உடைய மரம்.

            * அடர் சிவப்பு நிறப் பூக்களை கொண்டவை.

            * இந்த மரம் ஒளியை விரும்பக் கூடிய மரம்.

            * வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும் மற்றும் மறுதாம்பின் மூலம் வளரும் இயல்புடையது.

பயன்கள் :

            * பரசு மரம் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.

            * காடலோரப் பகுதியில் காற்றின் வேகத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்காக வளர்க்கப்படுகிறது.

            * கரிகட்டை, துப்பாக்கி மருந்து தயாரிக்க மற்றும் விறகிற்காக அதிகம் பயன்படுகிறது.

           * இலைகள் கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகிறது.

           * இலைப்பட்டையில் இருந்து கோந்து தாயாரிக்க பயன்படுகிறது.

           * மலர்களில் இருந்து பெறப்படும் சிவப்பு நிற சாயம் ஆடைகளுக்கு நிறமிட உதவுகிறது.

வளர்ப்பு முறைகள் :

           * நேரடி நடவு முறை, நற்றங்கால் விதைப்பு மூலம் நடவு செய்யப்படுகிறது.

           * விதைகள் தாய் பத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.

           * மே மாதம் விதைப்புக்கு ஏற்ற பருவமாகும்.

           * பாத்தியில் களைகள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

           * தினமும் பூவாளிக் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

           * நாற்று இரண்டு இலைகள் வளர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும். 6 மாதக் கன்றுகள் நடவிற்கு ஏற்றது.

          * மழை காலங்களில் நடவு செய்யலாம்.

          * குழியின் அளவு 30 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.

         * ஒவ்வொரு கன்றுகளுக்கும் 2-3 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

         * 15-30 வருடங்களில் அறுவடை செய்யலாம்.

பரசு மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை