தேவையான பொருட்கள் :

               * வெந்தயக்கீரை 1 கட்டு

               * கோதுமை மாவு 2 கப்

               * மிளகாய் பொடி கால் டீஸ்பூன்

               * மாங்காய் பொடி கால் டீஸ்பூன்

               * எண்ணெய்தேவைக்கேற்ப

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 முதலில் வெந்தையக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

                  கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்ப்பொடி, மாங்காய்ப் பொடி, எண்ணெய் மற்றும் வெந்தையக் கீரையையைச் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

                 பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு போல பிசைந்து கொள்ளவும்.

                 பிறகு சப்பாத்திகளாக போட்டு சுட்டெடுக்கவும்.

வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை

கருத்துகள் இல்லை