தேவையான பொருட்கள் :

                 * வெந்தயக்கீரை ஒரு கட்டு

                 * துவரம் பருப்பு கால் கப்

                 * பாசிப்பயறு 1 டேபிள் ஸ்பூன்

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

                 * நெய் அரை டீஸ்பூன்

                 * வெங்காயம் 1

                 * பூண்டு பல்3

                 * தக்காளி 1

                 * பச்சை மியகாய் 2

                 * மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்

                 * தனியாத்தூள் கால் டேபிள் ஸ்பூன்

                 * மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * தேங்காய் துருவல்அரை கப்

செய்முறை :

                 வெந்தய கீரையை அலசி தண்ணீரை வடித்து வைக்கவும்.

                 பருப்பு வகைகளை ஊறவைக்கவும். குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து தாளித்து தக்காளியை அரைத்து ஊற்றி தூள் வகைகள் அனைத்தையும் போட்டு வதக்கி, கீரையை சேர்த்து வதக்கவும்.

                 கடைசியாக பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, உப்பு, தேங்காய் துருவல், நெய் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இறக்கவும்.

                 ரொம்ப அருமையான சுலபமான வெந்தயக்கீரை பருப்பு ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம்.

வெந்தயக் கீரை பருப்பு செய்முறை

கருத்துகள் இல்லை