இந்த முறையில் மாடு திறந்தவெளியில் வளர்க்கப்படும். பால் கறக்கும் போது மற்றும் மழை காலங்களில் மட்டும் கொட்டகைகளுக்குள் கட்டப்படும்.

நன்மை

                பண்ணை அமைக்கும் செலவு குறைவு.

                மாடுகள் திறந்தவெளியில் இருப்பதால் சுத்தமாக பராமரிக்கப்படும்.

                மாடுகள் நெருக்கமாக இல்லாமல் இருப்பதால் காற்றோட்டம் நன்றாக கிடைத்து மாடுகள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

                இம்முறையில் மாடுகளுக்கு இடையே நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.

தீமைகள்

                 அதிக மழை பெய்யும் இடங்களிலும், அதிக பனிப்பொழிவு உள்ள இடங்களிலும் திறந்தவெளி அமைப்பு முறை உகந்தது அல்ல. எல்லா மாடுகளுக்கும் ஒரே மாதிரியாக தீவனம் அளிப்பதால் தீவனத்திற்கு மாடுகளுக்கிடையே போட்டி ஏற்படும். திறந்தவெளி பண்ணை அமைக்க அதிக நிலம் தேவை.

திறந்தவெளி அமைப்பு!

கருத்துகள் இல்லை