குழந்தை பிறந்தவுடன்:

                காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒன்றரை மாதத்தில்:

                 டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

மூன்றரை மாதத்தில்:

                  டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான்கரை மாதத்தில்:

              போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தரை மாதத்தில்:

                 போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது மாதத்தில்:

               தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்றே கால் வயதில்:

               தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒன்றரை வயதில்:

                டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) போட்டுக்கொள்ள வேண்டும்.

நாலரை வயதில்:

                 டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.

                 இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முறையாக பின்பற்றுவது மிகவும் அவசியம்.

தடுப்பூசி பற்றிய தகவல்கள்

கருத்துகள் இல்லை