கன்றுகளுக்கு பாலை கறந்த உடனே அளிக்க வேண்டும். அதாவது பாலின் வெப்பநிலை கன்றுகளின் உடல் வெப்பநிலைக்கு சமமாக இருத்தல் வேண்டும்.

              கன்றுகளுக்கு பாலும், குறைந்த அளவு கலப்பு தீவனமும் அளிக்கலாம். அதாவது மக்காச்சோளம், அரிசி தவிடு, கோதுமை தவிடு, தாது உப்பு போன்ற கலப்பு தீவனங்களை அளிக்கலாம்.

              3 மாதம் முதல் ஒரு வருடம் வரை உள்ள கன்றுகளுக்கு 100 கிராம் அடர்தீவனமும், 1 கிலோ பசுந்தீவனமும், 200 கிராம் பதப்படுத்தப்பட்ட புல்லையும் தீவனமாக அளிக்கலாம்.

             கன்று பிறந்த மூன்று மாதத்திற்கு பிறகு அவை தானாகவே பசுந்தீவனங்களை எடுத்துக் கொள்ளும்.

             அதன் பிறகு கன்றுகளுக்கு கொடுக்கும் பாலின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

கன்றுகளுக்கான தீவனம் !

கருத்துகள் இல்லை