மாடுகளை பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் சுத்தமான பிளேடை கொண்டு கிழித்து விட்டு கொஞ்ச நேரம் ரத்தப் போக்கை தடுக்காமல் விட்டுவிட வேண்டும். பிறகு காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வேண்டும். பின் உடனடியாக மருத்துவரை அழைக்க வேண்டும்.

               இதற்கான அறிகுறிகள் மாடுகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழுந்து நிற்க முயற்சித்தல், வாந்தி எடுத்தல், உமிழ் நீர் வழிதல், மூச்சுவிட சிரமப்படுதல், சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஆகும்.

பாம்பு கடி

கருத்துகள் இல்லை