இவ்வினம் தில்லி, குந்தி, காலி எருமை என அழைக்கப்படுகின்றது.

பூர்வீகம்

               முர்ரா இனம் ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் தோன்றியவை.

நிறம் மற்றும் தோற்றம்

               இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும். கொம்புகள் வளைந்து காணப்படும். கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்.

பால் உற்பத்தி

               அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் இவ்வின எருமைகள் பெயர் பெற்றவை.

               சராசரியாக ஒரு நாளைக்கு 8-10 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6-8 லிட்டர் பால் கொடுக்கின்றன. முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 455-520 நாட்கள் ஆகும்.

முர்ரா | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

கருத்துகள் இல்லை