தேவையான பொருட்கள் :

                * தொய்யக்கீரை 1 கட்டு

                * சீரகம் 1 டீஸ்பூன்

                * வெங்காயம் 3

                * தக்காளி 2

                * இஞ்சி அரை டீஸ்பூன் (நறுக்கியது)

                * அரிசி மாவு2 டீஸ்பூன்

                * வெண்ணெய் 1 டீஸ்பூன்

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                  கீரையை ஆய்ந்து எடுத்து விட்டு வெறும் தண்டுப் பகுதியை மட்டும் நன்றாக அலம்பி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

                  பின் அதில் தண்ணீர் சேர்த்து, தக்காளி, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

                  பின் சீரகம் மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.

                  இதை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய், உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

தொய்யக்கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை