கண் புற்றுநோய் என்பது கண்புருவம், கண்மணி ஆகியவற்றில் கட்டி ஏற்பட்டிருக்கும். உடலின் மற்ற பகுதிகள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதில்லை. இந்த நோய் நிறமிகள் அற்ற தோல்களை கொண்ட மாடுகளையே அதிகம் தாக்கும். கண் புற்றுநோய் 7 முதல் 8 வயதுடைய கால்நடைகளையே பாதிக்கும். 3 வயதுக்கும் குறைவாக உள்ள கால்நடைகளை தாக்குவதில்லை.

அறிகுறிகள்

                மாடுகளின் கண்ணில் கட்டிகள் காணப்படும். மேலும் அவற்றின் கண்ணில் புரைகள் அதிகமாக காணப்படும்.

தடுப்பு முறைகள்

              இதற்கு தீர்வாக மாடுகளை வாங்கும் போதே அவற்றின் கண்கள் நன்கு கருப்பாக உள்ள மாடுகளை வாங்குவதே சிறந்தது. இந்த நோய் வந்த பின்னர் ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மூலமாகவே குணப்படுத்த முடியும்.

             இந்த நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதை விட மற்ற கால்நடைகளிடமிருந்து தள்ளி வைப்பதே நல்லது.

கண் புற்றுநோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை