தேவையான பொருட்கள் :

               * முசுட்டை கீரை1 கட்டு

               * கடலை மாவு கால் கிலோ

               * மிளகாய் தூள்3 டேபிள் ஸ்பூன்

               * உப்புதேவைக்கேற்ப

               * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                 முசுட்டை கீரையை நன்றாக கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மிளகாய் தூள் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

                 பின் தயாரான மாவில் கீரையை நனைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான முசுட்டை பஜ்ஜி தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் சாதம், ரச சாதம், சாம்பார் சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முசுட்டை கீரை பஜ்ஜி செய்முறை

கருத்துகள் இல்லை