மாடுகளுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், கால்களின் மேல் மற்றும் அடிப்பகுதியில் மூங்கில் மற்றும் துணி வைத்து கால்கள் அசையாதவாறு கட்டுப்போட வேண்டும். பின்புற கால்களின் தொடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் மருத்துவம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எலும்பு முறிந்த இடத்தில் காயங்கள் இருக்கும் பச்சத்தில் அதற்கு கட்டுப்போட வேண்டாம். உடனடியாக மருத்துவரை அழைக்கவும்.

             முதுகு எலும்பு, அல்லை எலும்பு மற்றும் உடலின் மற்ற எந்த பகுதியின் இருந்தும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

எலும்பு முறிதல்

கருத்துகள் இல்லை