டியோனி

                 இவ்வினம் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

                 இம்மாட்டினம் கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

                 இவ்வின மாடுகள் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும்.

பயன்பாடு

                பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பால் உற்பத்தி

                 ஒரு நாளைக்கு பால் உற்பத்தி சராசரியாக 5-6 லிட்டர் ஆகும். முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும். கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

டியோனி | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு | பால் உற்பத்தி

டியோனி

                 இவ்வினம் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

                 இம்மாட்டினம் கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

                 இவ்வின மாடுகள் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும்.

பயன்பாடு

                பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பால் உற்பத்தி

                 ஒரு நாளைக்கு பால் உற்பத்தி சராசரியாக 5-6 லிட்டர் ஆகும். முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும். கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

கருத்துகள் இல்லை