கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும். மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும்.

100 கிலோ அளவிற்கு தயாரிக்க தேவையானவை

                   * மக்காசோளம் - 12 கிலோ

                   * அரிசி - 8 கிலோ

                   * கம்பு - 5 கிலோ

                   * கடலை புண்ணாக்கு - 7 கிலோ

                   * தேங்காய் புண்ணாக்கு - 11 கிலோ

                   * பருத்திக்கொட்டை புண்ணாக்கு - 18 கிலோ

                   * தவிடு - 36 கிலோ

                   * சமையல் உப்பு - 2 கிலோ

                   * தாது உப்பு - 1 கிலோ

                                இவை அனைத்தையும் கலந்தால் அடர் தீவனம் தயார்.

அடர் தீவனம் தயாரிக்கும் முறை

கருத்துகள் இல்லை