பிறந்த கன்றின் எடை மாடுகளின் இனத்திற்கு ஏற்ப வேறுபடும்.

              சிந்து மாடுகளின் கன்று 23 கிலோவை கொண்டிருக்கும்.

              கிர் மாடுகளின் கன்று 22 கிலோவை கொண்டிருக்கும்.

              தார்ப்பார்க்கர் மாடுகளின் கன்று 24 கிலோவை கொண்டிருக்கும்.

              ஜெர்சி மாடுகளின் கன்று 25 கிலோவை கொண்டிருக்கும்.

              பிரிசியன் மாடுகளின் கன்று 40 கிலோவை கொண்டிருக்கும்.

              எருமை மாடுகளின் கன்று 30 கிலோவை கொண்டிருக்கும்.

               இந்த எடையில் சற்று மாறுபடலாம்.

பிறந்த கன்றுகளின் எடை !

கருத்துகள் இல்லை