ஒவ்வொரு வருடமும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் பால் பண்ணை அமைக்கவும் மானியம் வழங்கப்படுகின்றன.

               வருடத்திற்கு வருடம் மானியத் தொகை மாறுபடும். மானியம் பற்றிய விபரம் அறிய, நீங்கள் கடன் பெறும் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது உங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

பண்ணை அமைக்க மானியம்

கருத்துகள் இல்லை