தேவையான பொருட்கள் :

                  * முள்ளங்கி2

                  * வேகவைத்த முள்ளங்கிக் கீரை1 கட்டு

                  * எண்ணெய்தேவைக்கேற்ப

                  * உப்பு தேவைக்கேற்ப

                  * பெருங்காயம்1 சிட்டிகை

                  * கடுகுஅரை டீஸ்பூன்

                  * சீரகம்அரை டீஸ்பூன்

                  * மிளகாய்த் தூள்அரை டேபிள்ஸ்பூன்

                  * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                  * சர்க்கரைஅரை டீஸ்பூன்

                  * எலுமிச்சை சாறுஅரை டீஸ்பூன்

                  * கரம் மசாலாஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை :

                சின்ன துண்டுகளாக முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் உப்பு சேர்த்து பிசறி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

                பிறகு உப்பு சேர்த்து பிசறி வைத்துள்ள முள்ளங்கி மற்றும் முள்ளங்கி கீரையை அதில் சேர்க்கவும். பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

                பிறகு முள்ளங்கி மற்றும் முள்ளங்கி கீரை வெந்ததும், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான முள்ளங்கி கீரை மசாலா தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம் மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிடலாம்.

முள்ளங்கி கீரை மசாலா செய்முறை

கருத்துகள் இல்லை