கன்று ஈனுவதற்கு மாடுகள் சிரமப்படும். காரணம் எதுவென்றால் கன்று குட்டியின் எடை அதிகமாக இருத்தல், அதிகமாக மற்றும் குறைவாக தீவனம் அளித்தல், மாடுகளுக்கு குறைந்த வயதிலே இனப்பெருக்கம் செய்தல் போன்றவற்றின் காரணமாக கன்று ஈனுவதில் சிரமப்படுகிறது. முதல் முறை கன்று ஈனும் மாடு அதிகம் பாதிக்கிறது.

அறிகுறிகள்

             மாடுகள் முக்கி கன்றை வெளியில் தள்ளும் போது, வெகு நேரமாகியும் கன்று சிறிதும் வெளி வராமல் இருக்கும்.

             கன்று ஈனும் போது, தலையும் கால்களும் இணைந்து முதலில் வெளிவராமல் சிரமப்படும்.

தடுப்பு முறைகள்

             இனப்பெருக்கத்திற்கு தகுதியான மாடுகளை மட்டும் இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

              நோய்த் தொற்று வராமல் மாடுகளை பராமரிக்க வேண்டும்.

              மாடுகள் கன்று ஈனும்போது நன்றாக கவனித்துக் கொள்ளவேண்டும்.

               தேவையான அளவுக்கு மட்டும் தீவனம் அளிக்க வேண்டும்.

               கன்று ஈனுவதற்கு மாடுகள் சிரமப்படும் போது கால்நடை மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.

கன்று ஈனுவதில் ஏற்படும் சிரமம் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை