தார்பார்க்கர்

               இவ்வினம் வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, குட்சுரி, தாரி என்று அழைக்கப்படுகின்றன.

பூர்வீகம்

               பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றின.

நிறம் மற்றும் தோற்றம்

               இம்மாட்டினங்கள் தோல் வெளிறிய சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். தார்பார்க்கர் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இனம்.

பயன்பாடு

               இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும், உழுவதற்கும் பயன்படுகின்றன.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு 6-9 லிட்டர் பால் கொடுக்கும். முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாகவும் இருக்கும்.

தார்பார்க்கர் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு | பால் உற்பத்தி

தார்பார்க்கர்

               இவ்வினம் வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, குட்சுரி, தாரி என்று அழைக்கப்படுகின்றன.

பூர்வீகம்

               பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றின.

நிறம் மற்றும் தோற்றம்

               இம்மாட்டினங்கள் தோல் வெளிறிய சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். தார்பார்க்கர் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இனம்.

பயன்பாடு

               இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும், உழுவதற்கும் பயன்படுகின்றன.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு 6-9 லிட்டர் பால் கொடுக்கும். முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை