அமில நச்சு ஏற்பட காரணம் மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை மற்றும் இளம் சோளப்பயிர் ஆகியவற்றை மாடுகள் உண்பதால் இந்நச்சு பாதிப்பு கால்நடைகளை பாதிக்கிறது. சில சமயங்களில் கால்நடைகள் இறப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

               மேற்கூறிப்பிட்டுள்ள தீவனங்களை வெயிலில் காயவைத்து மாடுகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை இருக்காது.

                100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்கவும். இவ்வாறு நடந்தால் உடனடியாக மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுப்பது சிறந்தது.

அமில நச்சு

கருத்துகள் இல்லை