பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை. இது மார்கழியின் இறுதி நாளாகும்.
நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களையும், தொல்லைகளையும் போக்கி, புது வாழ்வு பிறக்கப் போவதால், இந்நாளை ′போக்கி′ என்கிறோம்.
′போக்கி′ என்ற சொல் நாளடைவில் மருவி,′போகி′ என்று அழைக்கப்படுகிறது.
மழைக்கு அதிபதியான இந்திரனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், மேலும் மழை பொழிந்து பூமி வளம் செழிக்கவும் வேண்டி போகிப்பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்.
கருத்துகள் இல்லை