பூர்வீகம்

             கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

              இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும். சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். ஊசிக்கொம்பு காணப்படும்.

பயன்பாடு

                வண்டி இழுக்கும் வேலைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஹலிக்கார் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பயன்பாடு

பூர்வீகம்

             கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

              இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும். சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். ஊசிக்கொம்பு காணப்படும்.

பயன்பாடு

                வண்டி இழுக்கும் வேலைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை