சாணத்தை நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.

               மாட்டு பண்ணையை தினமும் சுத்தமான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நோய் தொற்றுகளிலிருந்து மாடுகளை பாதுகாக்கலாம்.

               தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். தண்ணீர் தொட்டிகளுக்கு சுண்ணாம்பு பூசுவதன் மூலம் பாசி வளருவதை தவிர்க்கலாம்.

               மாட்டுப்பண்ணையை சுற்றிலும் கழிவு நீர் தங்குவதை தவிர்க்க வேண்டும்.

               பண்ணையை சுற்றிலும் செடிகள் வளர்ந்தால் சுத்தம் செய்ய வேண்டும். இல்லை எனில் கொசு மற்றும் பூச்சி வந்துவிடும்.

மாட்டுப்பண்ணை பராமரிப்பு!

கருத்துகள் இல்லை