சினை மாடுகளின் கருப்பை நீளவாக்கில் முறுக்கேறிக் கொள்ளும். இரண்டு, மூன்று முறை கன்று ஈன்ற பசு மற்றும் எருமை மாடுகளில் அதிகமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்

               மாடுகள் தீவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்.

               மலச்சிக்கல் மற்றும் அசை போடாமல் காணப்படும்.

               மாடுகள் அமைதியாக படுத்துக்கொள்ளும். வயிற்று வலி காணப்படும்.

               மடிகள் அடிவயிற்றோடு ஒட்டிக்காணப்படும்.

தடுப்பு முறைகள்

                மாடுகள் நிலத்தில் படுத்து உருளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

                சினை மாடுகளை தனி கொட்டகையில் வைத்து பார்த்துக் கொள்ளவேண்டும்.

                மற்ற மாடுகளுடன் சண்டை போடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

                கால்நடை மருத்துவரை அணுகி இந்த நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.

மாடுகளின் கருப்பை முறுக்கேறுதல் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

                   சினை மாடுகளின் கருப்பை நீளவாக்கில் முறுக்கேறிக் கொள்ளும். இரண்டு, மூன்று முறை கன்று ஈன்ற பசு மற்றும் எருமை மாடுகளில் அதிகமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்

               மாடுகள் தீவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்.

               மலச்சிக்கல் மற்றும் அசை போடாமல் காணப்படும்.

               மாடுகள் அமைதியாக படுத்துக்கொள்ளும். வயிற்று வலி காணப்படும்.

               மடிகள் அடிவயிற்றோடு ஒட்டிக்காணப்படும்.

தடுப்பு முறைகள்

                மாடுகள் நிலத்தில் படுத்து உருளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

                சினை மாடுகளை தனி கொட்டகையில் வைத்து பார்த்துக் கொள்ளவேண்டும்.

                மற்ற மாடுகளுடன் சண்டை போடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

                கால்நடை மருத்துவரை அணுகி இந்த நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை