குளியல் என்பது ஒரு மனைப்பலகையை எடுத்துச் சுத்தம் செய்து அதில் மாக்கோலமிட்டு, அதைக் கிழக்கு நோக்கி வைத்து, அதில் குடும்பத்தினரில் ஒவ்வொருவராக அமரவைத்து இந்தச் சடங்கை நடத்துவர்.

                இதை நலுங்கு என்று சொல்வதுண்டு. மஞ்சள், குங்குமம், சந்தனம் முதலியவற்றை குடும்பத்தினர் நெற்றியிலிட்டு பூக்களைத் தூவி நலுங்கிட்பின், இறைவனுக்குப் படைத்த நல்லெண்ணெயைத் தலையில் தடவிக் குளிக்கவேண்டும்.

                இந்து சமயக் குடும்பங்களில் நடத்தப்பெறும் இச்சடங்கில் குடும்பத்தின் வயது முதிர்ந்தவர் இந்தச் செயல்பாடுகளைச் செய்கின்றனர்.

                நலுங்கைப் பெற்றுக் கொண்டவர் வயது முதிர்ந்தவரை வணங்கியபின் குளிக்கச் செல்வார்.

கங்கா குளியல்

கருத்துகள் இல்லை