மாடுகளின் கண்களை இந்நோய் தாக்குகிறது. இந்நோய் கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்

              இந்நோயினால் மாடுகளின் கண்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும். கண்ணில் நீர் வடிந்துக்கொண்டே இருக்கும்.

              கார்னியா அரிக்கப்படுவதால் கண்களில் எரிச்சல் உண்டாகும்.

              கண்கள் மூடிக்கொள்வதால் தீவனம் சரியாக எடுத்துக்கொள்ள முடியாமல் மெலிந்து விடும்.

தடுப்பு முறைகள்

               பாதிக்கப்பட்ட மாடுகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும்.

               கால்நடை மருத்துவரை அணுகி மாடுகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும்.

               இந்நோய் கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவுவதால் மாடுகள் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

               பாதிக்கப்பட்ட கண்களில் ஈக்கள் மொய்ப்பதால். ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

வெளிர் சிவப்புக் கண் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை