மாடுகளுக்கு காயம் ஏற்படும் பச்சத்தில் அந்த காயத்தை சுத்தப்படுத்த டெட்டால் கலந்த சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பிறகு, ஹைட்ரஜன் பெராக்ஸ்சைடை காயத்தில் ஊற்றி பஞ்சில் ஒற்றி எடுத்து டிங்ச்சர் ஊற்றி பஞ்சு மற்றும் சுத்தமான துணியை கொண்டு கட்டு போட வேண்டும். பிறகு கால்நடை மருத்துவரை அழைக்கவும்.

               உடலில் புண் ஏற்ப்பட்டால் அந்த புண்ணை ஈ குடைந்து ஆழமாக்கி விடும். இதற்கு சிறந்த மருந்து கற்பூரத்தை பொடி செய்து புண்ணின் மேல் தூவலாம் அல்லது வேப்ப எண்ணெயை புண்ணின் மீது தடவலாம்.

இரத்தக் கசிவு

                புண்களில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால் டெட்டால் கலந்த சுத்தமான நீரில் புண்ணை கழுவ வேண்டும். பிறகு சோப்பால் நமது கைகளை நன்றாக கழுவ வேண்டும். பின் இரத்தம் கசியும் இடத்தில் கைகளால் சிறிது நேரம் (ரத்தம் நிற்கும் வரை) அழுத்தி பிடிக்க வேண்டும். இரத்தம் நிற்காமல் கசிவு அதிகமாக இருந்தால் பஞ்சு மற்றும் சுத்தமான துணியை கொண்டு கட்டுப் போட வேண்டும்.

காயங்கள் | இரத்தக் கசிவு

கருத்துகள் இல்லை