கன்று ஈன்ற 2-3 மாதத்திற்குள் மாடு சினை பருவத்திற்கு வந்துவிடும். ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை மாடு சினை பருவத்திற்கு வரும். தகுந்த காலத்தில் சினைக்கு போடலாம்.

             மாடுகள் அடிக்கடி கத்திக் கொண்டே இருக்கும்.

             மாட்டின் பிறப்பு உறுப்பு வழியாக கண்ணாடி போன்ற திரவம் வெளியேறி தொங்கிகொண்டிருக்கும். பிறப்பு உறுப்பு தடித்து சிவந்து காணப்படும்.

              சரியாக தீவனம் எடுக்காமல் இருக்கும்.

              பண்ணையில் உள்ள மற்ற மாடுகளின் மேல் தாவும்.

              கறவை மாடாக இருந்தால் பாலின் அளவு குறையும்.

              வாலை விசிறிக்கொண்டே இருக்கும்.

               உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

               மாடுகள் அமைதியின்றி துள்ளிக் குதிக்கும்.

              அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும்.

சினைப் பருவ அறிகுறிகள்!

கருத்துகள் இல்லை